109 பேர்களுடன் எரிந்துபோன எயார் பிரான்ஸ் விமானம்!!

இயற்கை அழிவுகளை காலாகாலமாக பார்த்திருந்தாலும்.. இதுபோன்ற விபத்துக்கள் அவ்வப்போது நெஞ்சுருக வைத்து விடுகின்றன!! 2000 ஆம் ஆண்டு. ஜூலை 25. பரிஸ் சாள்-து-கோல் விமான நிலையத்தில் இருந்து நியூயோர்க்கின் ஜோன் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை நோக்கி இன்னும் சற்று நிமிடங்களில் எயார் பிரான்சின் 4590 விமானம் புறப்பட தயாரானது. அதற்கு முன்னதாக, எயார் பிரான்சின் 4590 விமானம், 1985 ஆம் ஆண்டு பிரான்சுக்கு சேவைக்கு வந்தது. பிரான்சில் இருந்து பல நாடுகளுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு … Continue reading 109 பேர்களுடன் எரிந்துபோன எயார் பிரான்ஸ் விமானம்!!